Showing posts with label singam3. Show all posts
Showing posts with label singam3. Show all posts

Thursday, 27 October 2016

S3 – Official Motion Poster -Suriya, Anushka Shetty & Shruti Haasan


Read more ...

Wednesday, 26 October 2016

சூர்யா ரசிகர்களுக்கு காத்திருக்கும் தீபாவளி விருந்து !!

சூர்யா நடிப்பில் தற்போது ‘எஸ்3’ படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் முடிவுக்கு வந்தது. பாடல் காட்சியுடன் படப்பிடிப்பை முடித்துள்ளனர் படக்குழுவினர். வருகிற டிசம்பர் 16-ந் தேதி இப்படத்தை வெளியிடுவதாக அறிவித்துள்ள நிலையில், இப்படத்தின் டீசரை வெளியிடுவதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 


இந்நிலையில், இப்படத்தின் டீசர் ரிலீஸ் தேதியை மோஷான் போஸ்டர் மூலமாக வெளியிடவுள்ளனர். அதன்படி, டீசர் ரிலீஸ் தேதியுடன் உருவாகும் மோஷன் போஸ்டரை தீபாவளிக்கு வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். தீபாவளிக்கு சூர்யாவின் ரசிகர்களுக்கு இந்த மோஷன் போஸ்டர் நல்ல விருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



ஹரி இயக்கத்தில் ‘சிங்கம்’ பட வரிசையில் மூன்றாவது பாகமாக உருவாகிவரும் இப்படத்தில் ஸ்ருதிஹாசன், அனுஷ்கா ஷெட்டி, விவேக், சூரி, ராதிகா சரத்குமார், ராதாரவி, நாசர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. 



Read more ...
Designed By Santhosh.V