Wednesday, 19 October 2016

காற்று வெளியிடை ரிலீஸ் எப்போது ??

சென்னை: மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் 'காற்று வெளியிடை' படம் தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ளது.

Image result for kaatru veliyidaiதற்போது காஷ்மீரின் லடாக் பகுதியில் நடைபெற்று வரும் படப்பிடிப்பைத் தொடர்ந்து, இந்த ஆண்டு இறுதிக்குள் படத்தின் எஞ்சியுள்ள பணிகளை முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியிட இயக்குனர் மணிரத்னம் முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

ரொமேண்டிக் திரில்லர் படமாக உருவாகி வரும் இப்படத்தில் கார்த்தி-அதித்தி ராவ் ஹிதாரி ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர். 'தில் சே' படத்துக்கு பிறகு இந்தப் படத்தை காஷ்மீரில் படமாக்கி வருகிறார் மணிரத்னம்.

ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆர்.சர்.பாலாஜி, தில்லி கணேஷ் உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார். தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியாகவிருக்கும் இப்படத்தின் திரையீட்டு உரிமத்தை பிரபல தயாரிப்பளர் தில் ராஜு கைப்பற்றியுள்ளார்.

Read more ...

முற்றியது தனுஷ், அனிருத் சண்டை?


நடிகர் தனுஷ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத்திற்கு இடையேயான சண்டை முற்றியுள்ளதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.
Image result for dhanush anirudh

தனுஷ், அனிருத் கூட்டணி கொலவெறி பாடல் மூலம் உலகையே திரும்பிபார்க்க வைத்தது. இவர்கள் இருவரும் இணைகிறார்கள் என்றால் பாடல்கள் நிச்சயம் ஹிட் எனலாம். ஆனால் சமீபமாக இந்த கூட்டணியில் இருந்து எந்த பாடலும் வெளிவரவில்லை. இவர்கள் இருவருக்கும் இடையே பெரிய யுத்தம் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதுநாள் வரை டுவிட்டரில் அனிருத்தை ஃபாலோ செய்து வந்த தனுஷ் தற்போது அதை நிறுத்தியிருக்கிறார். இயக்குநர் அவதாரம் எடுத்துள்ள தனுஷ் பவர் பாண்டி எனும் படத்தை இயக்குகிறார். அந்தப்படத்தில் அனிருத்தை ஒப்பந்தம் செய்யாமல் ஷான் ரோல்டனை ஒப்பந்தம் செய்துள்ளார். மேலும் ஷான் ரோல்டனை தனது டிவிட்டர் பக்கத்தில் வெகுவாக புகழ்ந்து வருகிறார். எப்போதும் தனது படத்திற்கு அனிருத்தை ஒப்பந்தம் செய்யும் தனுஷ் ஏன் இப்போது ஒப்பந்தம் செய்யவில்லை என்று கேள்விகள் கோலிவுட்டில் உலா வருகின்றன.
Read more ...

சிவகார்த்திகேயனுக்கு ட்விட்டர்ல் ஆதரவு தெரிவித்த சிம்பு!

நடிகர் சிவகார்த்திகேயன் மேடையில் அழுத சம்பவத்தை தொடர்ந்து,அவருக்கு நடிகர் சிம்பு ஆதரவு தெரிவித்துள்ளார். 

நடிகர் சிவகார்த்திகேயன் ‘ரெமோ’ படத்தின் வெற்றி விழா மேடையில் அழுது பலர் மனதையும் கறைய வைத்துள்ளார். இந்த விஷயத்தில் அவருக்கு ஆதரவாக நடிகர்கள் சிம்பு, விஷால் மற்றும் பலர் ஆதரவு குரல் எழுப்பியுள்ளனர். 

தற்போது சிவகார்த்திகேயனுக்கு நான் காரணம் இல்லாமல் ஆதரவு தெரிவிக்கவில்லை என்று சிம்பு கூறியுள்ளார். ”‘வாலு’ படம் ரிலீஸான போதும், ”பீப்” பாடல் சர்ச்சையின் போதும் என் பெயரும், சிவகார்த்திகேயன் பெயரும்தான் அதிகமாக அடிபட்டன. சிவகார்த்திகேயனைப் போல நான் நிஜ வாழ்க்கையில் பாதிக்கப்பட்டுள்ளேன். எனக்கு ஏற்பட்ட பிரச்னையின் போது யாரும் எனக்கு உதவவில்லை. தற்போது அதே நிலைதான் சிவகார்த்திகேயனுக்கும் ஏற்பட்டிருக்கிறது. ஆகையால் அவருக்காக உதவ நான் களத்தில் இறங்கியுள்ளேன்” என சிம்பு தெரிவித்துள்ளார். 

Image result for சிம்பு சிவா
Read more ...

சிவகார்த்திகேயனை அழ வைத்தது யார் ???? - வளர்த்து விட்ட ஏணியா ? அல்லது தயாரிப்பு நிறுவனமா ??



Image result for sivakarthikeyan crying

தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயனுக்கு ‘3’ படத்தில் சினிமா வாய்ப்பு வழங்கியவர் தனுஷ்.
தொடர்ந்து எதிர்நீச்சல் படத்தில் சிவகார்த்திகேயனை வெற்றிகரமான நாயகனாக்கினார். காக்கிச் சட்டையிலும் அவரை ஹீரோவாக வைத்து படம் தயாரித்தார் சிம்பு. ஆனால் அந்தப் படத்துக்குப் பிறகு இருவருக்கும் உரசல் என்று தகவல் பரவியது. இதுகுறித்து கேட்கும்போதெல்லாம் இருவருமே பூசி மெழுகி பதில் கூறி வந்தனர். இந்த நிலையில் தங்களுக்கிடையிலான கருத்து வேறுபாட்டை சமீபத்தில் வெளிப்படையாகவே கூறிவிட்டார் தனுஷ். மீண்டும் சிவகார்த்திகேயனை வைத்து படம் தயாரிப்பீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த தனுஷ், “சிவகார்த்திகேயனுக்கு எங்கள் நிறுவனத்தால் சம்பளம் கொடுத்து கட்டுப்படியாகவில்லை. அதனால்தான் அவரை வைத்து மீண்டும் படம் எடுக்க முடியவில்லை. மற்றபடி அவர் வளர்வது சந்தோஷம்தான்,” என்றார்
சினிமா துறையை விட்டு விரட்டும் அளவுக்கு தனக்கு பிரச்சனைகள் உள்ளதா என்பது குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் விளக்கம் அளித்துள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் தந்தி டிவியின் கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பாண்டே சிவகார்த்திகேயனிடம் பல கேள்விகள் கேட்டார்.
இனி என் இமோஷன்களை கட்டுப்படுத்துவேன். இனி நான் ஒரு பாயாக இல்லாமல் மேனாக நடந்து கொள்வேன். நான் ரெமோ படத்தில் கஷ்டப்பட்டு நடித்து ஒன்றும் கிடைக்கவில்லை என நான் அழதேனோ என பலர் நினைத்துள்ளனர். நிச்சயமாக இல்லை.
இந்த பிரச்சனையை முறையாக முடித்து வைக்க வேண்டும். இனி நான் எச்சரிக்கையுடன் இருப்பேன். வளர்த்துவிட்ட ஏணியை சிவகார்த்திகேயன் கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுவது அபாண்டம். எல்லோரும் நான் அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். இவ்வளவு தான் வளர வேண்டும் என்று நினைக்கிறார்கள். அவர்களுடன் சண்டை போட விரும்பவில்லை, ஒதுங்கிவிட்டேன்

மேலும் கிழே உள்ள இணைப்பில் வீடியோ பார்க்க
https://www.youtube.com/watch?v=mcFOZVoDg_Y
Read more ...

Tuesday, 6 August 2013

Goundamani to make a comeback in Vetrimaran’s film

Goundamani, widely considered by many as the best-ever comedian to have descended on the Tamil film industry in the past several decades, is all set for a comeback in Tamil films. The 70-plus comedian has been on a self-imposed hiatus in films for the past few years.
Only recently did he sign up to play a doctor in a film titled Vaaimai. Vetrimaran, the national award-winning director who is a great fan of Goundamani, has reportedly convinced Goundamani to star in the lead role whose script was narrated to him recently.
The Goundamani-Senthil duo has starred in hundreds of films while Goundamani himself has starred in more than 750 films during the past three decades. Goundamani had earlier played the lead role in 12 films and though he got many offers in recent times, he hadn’t starred in any film with Thangam being his last film.
After Vaaimai, Goundamani would play the lead role in the film by Vetrimaran (to be directed by one of his aides) who wants to ‘honour’ the ace comedian through this film. Goundamani is said to have been ‘excited’ by the script and gave his consent as soon the narration of the script was over.


< Previous Article
Read more ...

Director Cheran pleads to rescue his daughter from her boyfriend

After actor-director Cheran’s younger daughter Dhamini left her home on Friday, approached the police and filed a complaint against her father of trying to intimidating her lover Chandru alias Chandrasekhar(25), a former assistant to Cheran.
Breaking his silence on his daughter’s allegations against him, the shell-shocked Cheran met the media on Saturday. He was accompanied by Nadigar Sangam president Sarath Kumar, Fefsi president Ameer, Radha Ravi and director SP Jananathan. Before meeting the press, the actor had filed a counter complaint against Chandru and sought police help to rescue his daughter.
Meanwhile, Chandru who was living hiding for over a month, was summoned by the Thousand Lights police for questioning yesterday.
The actor became emotional while defending his position against his daughter’s lover, who is not the right choice for his daughter.
Cheran said, “I am not against love, but to Chandru. In fact my marriage was love marriage. As a responsible father, I should ensure that she gets a good husband. I am not from a wealthy family and don’t believe in social status. So initially I had agreed to their relationship, but his real face was revealed only after a background check. He does not have a good moral character, and I heard a lot of bad things about him. When it’s your own daughter, and you only want the best for her, how do I let her go?
I gave her(Dhamini) all the freedom. It was she who decided to stay away from her boyfriend, citing he was behaving like a sadist. In fact, she had herself submitted a written complaint on July 10 against Chandru, accusing of harassment . She was like my friend, I don’t know who led her astray.  I don’t believe in violence, even in my films I don’t keep violent scenes, and I have never hurt Chandru.

He concluded that he would accept the marriage, if the guy chosen by his daughter is really good. Meanwhile Cheran’s wife Selvarani, who fell ill after this incident has been admitted to the hospital.
Chandru on the other hand, stands his ground. He claimed that he had left Chennai fearing threats from Cheran and his people. He told that he was asked to come to Kodambakkam Petrol bunk by a close-aide of Cheran on the pretext of sorting out the matter, but he was instead threatened by the director, his close-aide who called him over and his henchmen.
After the Though Lights police investigated the issye, Chandru has been sent back to his home with police protection, while Dhamini was sent to a government home.
Read more ...

Wednesday, 19 June 2013

Breaking: Siva Karthikeyan and Hansika to practice Maan Karate!

It came as a pleasant surprise, when the news of Siva Karthikeyan and Hansika joining together for a project came our way. Now, sources close to the team have confirmed that the film has been titled Maan Karate (the term Maan Karate features in the Vikram starrer Gemini). Another surprise addition to the cast list is Vidyut Jamwal. He and comedian Satish, who featured in Ethir Neechal will be playing very important characters in the film, claims our source.

Director AR Murugadoss has joined Madhan of Escape Artistes Motion Pictures to produce the film on a large scale and the director himself will be working on the story and screenplay. One of his own assistants, Thirukumaran would be helming the film.

Sukumar has been roped in as the cinematographer and will start shooting from July 13th. The team will shoot at Chennai, Bangalore and Athirapally during the first schedule. Later, they will fly to Malta to shoot a couple of songs. Anirudh has been asked to compose five songs for the film. 
Read more ...
Designed By Santhosh.V