'தலைவா' படத்தை முடித்த கையோடு 'ஜில்லா'வில் பிஸியாகி விட்டார் நடிகர் விஜய். இயக்குனர் ராஜேஷ் கார்த்தி, காஜல் நடிக்கும் 'ஆல் இன் ஆல் அழுகு ராஜா'வில் பிஸி.
இருந்தும் சில நாட்களாக இயக்குனர் ராஜேஷ் விஜய்யை இயக்க போகிறார், படம் கமிட் ஆகிவிட்டது. ஷூட்டிங் ஆரம்பமாகப் போகிறது என்றெல்லாம் வந்த கட்டுக்கதைகளுக்கு நோ சொல்லி ஃபுல்ஸ்டாப் வைத்திருக்கிறார் இயக்குனர் ராஜேஷ்.
இதுத்தொடர்பாக பேசிய இயக்குனர் ராஜேஷ் ''இன்னும் 'ஆல் இன் ஆல் அழுகுராஜா' படமே முழுவதுமாக முடியவில்லை. அதன் பிறகு தான் என் அடுத்த படத்தைப் பற்றியே யோசிக்க ஆரம்பிப்பேன். அதற்குள் விஜயை இயக்க போகிறேன்,என்பதெல்லாம் புரளிகள் தான். என் அடுத்த படத்தை நான் இன்னும் முடிவு செய்யவில்லை'' என சத்தியம் செய்யாத குறையாக சொல்லி விட்டார்.
இந்த சர்ச்சையே இன்னும் முடிவுக்கு வராத நிலையில் இயக்குனர் ராஜேஷ் நடிகர் அல்லு அர்ஜூனை தமிழில் இயக்க போகிறார் என்று மற்றுமொரு புரளியையும் கிளப்பி விட்டிருக்கிறார்கள் கோடம்பாக்க கோணங்கிகள்.

No comments:
Post a Comment