Showing posts with label Ajith. Show all posts
Showing posts with label Ajith. Show all posts

Monday, 31 October 2016

மாற்றுத் திறனாளிகளுடன் தீபாவளி கொண்டாடிய அஜித் ரசிகர்கள்

நேற்று முன்தினம் தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் தீபாவளி திருநாளை வெகுவிமரிசையாக கொண்டாடினர். பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும், புதிய துணிமணிகள் அணிந்தும் நிறைய பேர் தீபாவளி திருநாளை கொண்டாடி மகிழ்ந்தனர்.Image result for ajith diwali
இந்நிலையில், அஜித் ரசிகர்கள் மதுரையில் மாற்றுத்திறனாளிகளுடன் தீபாவளி திருநாளை கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். சிவகாசி, கும்பகோணம், மதுரை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த அஜித் ரசிகர்கள் ஒன்றிணைந்து மதுரையில் உள்ள மாற்றுத் திறனாளிகள் காப்பகத்தில் தீபாவளி திருநாளை கொண்டாடியுள்ளனர்.


இந்த காப்பகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு பட்டாசுகள், இனிப்புகள், மதிய உணவுகள் கொடுத்துள்ளனர். மேலும், அவர்களுடன் ஆடி, பாடி அவர்களை குஷிபடுத்தவும் செய்துள்ளனர். அஜித் ரசிகர்களின் இந்த உதவி பலரின் பாராட்டுதல்களையும் பெற்றுள்ளது.

அஜித் தனது ரசிகர்கள் மன்றத்தை ஏற்கெனவே கலைத்துவிட்டார். இருப்பினும், அஜித் பெயரில் இன்னமும் அவரது ரசிகர்கள் பற்பல உதவிகள் செய்து வருவது இங்கே குறிப்பிடத்தக்கது. 
Read more ...

Tuesday, 25 October 2016

அஜித்தின் எளிமை, நேர்மை, இரக்கம்: கருணாகரன் வியப்பு !!

அஜித் இவ்வளவு எளிமையுடன், நேர்மையுடன், இரக்கமுடன் இருப்பதைப் பார்க்கும் போது வியப்பாக இருப்பதாக கருணாகரன் குறிப்பிட்டுள்ளார்.
சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன், விவேக் ஓப்ராய் ஆகியோருடன் இணைந்து கருணாகரனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

அஜித் மற்றும் கருணாகரன் | கோப்பு படம்
'தி இந்து'வுக்கு அளித்துள்ள பேட்டியில் 'நிஜ வாழ்க்கையில் ஆதர்ச மனிதர்கள் யார்?' என்ற கேள்விக்கு கருணாகரன் பதிலளிக்கும்போது "அஜித்துடன் பணிபுரிந்த போது, அவரை நெருக்கமாக உற்று நோக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. உங்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் மற்றவர்கள் எல்லாம் 'உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள்' என்று சொல்லிவிட்டு போய்விடுவார்கள். அஜித்தோ, நேராக மருத்துவரிடம் அப்பாயின்ட்மெண்ட் வாங்கப் போய்விடுவார். உங்கள் உடல்நலத்தையும் உறுதிப்படுத்துவார்.
பிடிக்கவே முடியாத அளவுக்கு பறந்து கொண்டிருக்கும் நடிகர்களில் அஜித்தும் ஒருவர். ஆனால், அதே நேரத்தில் எவ்வளவு எளிமையுடன், நேர்மையுடன், இரக்கமுடன் இருப்பதைப் பார்க்கும் போது வியப்பாக இருக்கிறது" என்று கருணாகரன் கூறியுள்ளார்.

Source : Hindu Tamil
Read more ...

''WAITING TO ACT WITH AJITH AND VIJAY''

Yogi Babu whose performance in Aandavan Kattalai was received with a positive response is busy shooting for his next film, Adangathey. 
Image result for ajithvijay
When we spoke to Yogi Babu he quipped, "We are shooting in Kasi for the film. The hero is GV Prakash and the heroine is Surabhi. The film is based out of Kasi and this schedule consists of 18 days. I play the role of a mechanic in the film."

Opening up about his other projects he said, "I'm a part of SathurangaVettai 2. I'm also a part of Trisha's Mohini in which I have a good role. It is a nice experience to shoot in London for the film."

Talking about his dreams and aspirations he quoted, "Right now, I'm getting a couple of solid roles. But I would love to do a full-fledged role in a Vijay and Ajith movie." 

Source : Behindwoods
Read more ...

Monday, 24 October 2016

Trisha earns the wrath of Ajith fans

Trisha Krishnan, who is awaiting the release of Kodi, engaged in Twitter chat with fans yesterday on her microblogging page. When one of the fans asked her who is the next superstar in Tamil cinema, Trisha, without any apprehension, said, “Undoubtedly Vijay”.
After realizing within minutes that she had earned the wrath of Ajith fans, she quickly deleted the tweet. But, the damage was already done.
Trisha also said Ghilli is favorite collaboration with Vijay and called him ‘professional,extremely gracious,generous’.
Image result for ajith trisha
She also said that Salman Khan is her favorite Bollywood star.

source : kolly talk.
Read more ...

Friday, 21 October 2016

ராங் நம்பர்: சிவகார்த்திகேயன் போன் செய்தால் இணைப்பை துண்டித்த இயக்குனர்கள் ??


இயக்குனர்கள்காமெடி நடிகர் சினிமாவுக்கு வந்தாலும் நகைச்சுவை நடிகராக ஆக வேண்டும் என நினைத்தேன். அல்லது ரஜினி, அஜீத், விஜய்யின் தம்பியாக நடிக்க விரும்பினேன்.

இயக்குனர்கள் படங்களில் நடிக்க ஆசைப்பட்டு இயக்குனர்களுக்கு போன் செய்தால் ராங் நம்பர் என்று கூறி இணைப்பை துண்டித்துவிட்டனர். இருப்பினும் நான் முயற்சியை கைவிடவில்லை.டிவி நிகழ்ச்சி தொகுப்பாளராக ஆசைப்பட்டு வாழ்க்கையை வீணடிக்காதே என நண்பர்கள் என்னை எச்சரித்தனர். அதற்கு நான், நீங்கள் வாழ்க்கை நடத்த அடுத்தவர்களின் பிராண்டுகளை விற்கும்போது நான் விற்கும் ஒரே பிராண்ட் நான் தான் என பன்ச் வசனம் பேசினேன்


படம்போலீஸ் அதிகாரியின் மகனான சிவகார்த்திகேயன் நன்றாக படித்துள்ளார். ஆனால் படிப்பிற்கு ஏற்ற வேலைக்கு செல்லாமல் சினிமாவுக்கு வந்துவிட்டார். முதலில் சின்னத்திரையில் அடியெடுத்து வைத்து பின்னர் பெரிய திரைக்கு வந்தார்.

சினிமாவில் வாய்ப்பு கேட்டு சிவகார்த்திகேயன் போன் செய்தபோது இயக்குனர்கள் ராங் நம்பர் என்று கூறி இணைப்பை துண்டித்துவிட்டார்களாம்.
படிக்கும் காலத்தில் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆக வேண்டும் என விரும்பினேன். அதன் பிறகு விருது விழாவை தொகுத்து வழங்க ஆசைப்பட்டேன்.
விருது விழாவை தொகுத்து வழங்கினால் அங்கு வரும் திரையுலகினர் என்னை பார்த்துவிட்டு படங்களில் நடிக்க வாய்ப்பு தருவார்கள் என நினைத்தேன்.
Read more ...

Thursday, 20 October 2016

அஜித்தை உதறி தள்ளி, வேறொரு நடிகருக்கு ரசிகனான சிம்பு ??????

Image result for simbu tr ajithImage result for TR kollywoodசிம்பு அஜித்தின் தீவிர ரசிகர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. தன்னுடைய படம் ரிலீசாகும்போதுகூட முதல்நாள் முதல் காட்சி பார்க்காத சிம்பு, அஜித் படம் வெளியாகும் முதல் நாள், முதல் காட்சியே பார்க்கும் அளவுக்கு வெறித்தனமான ரசிகர். அதுமட்டுமில்லாமல், இதுவரை சிம்பு நடித்த படங்களில் ஏதாவது ஒரு காட்சியில் தான் அஜித்தின் தீவிர ரசிகன் என்பதுபோல் காட்சிப்படுத்திக் கொள்வார்.


சமீபத்தில் ரசிகர்களுடன் சமூக வலைத்தளங்களில் உரையாடிய சிம்பு, இனிமேல் தன்னுடைய படங்களில் அஜித்தின் பெயரை பயன்படுத்தப்போவதில்லை என்று தெரிவித்திருந்தார். அதன்படி, சிம்பு தற்போது நடித்து வரும் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில் அஜித்தை குறிப்பிடும்படியான எந்தவொரு காட்சியையும் பயன்படுத்தவில்லையாம்.மாறாக, இப்படத்தில் சிம்பு வேறொரு நடிகரின் ரசிகராக நடிக்கிறாராம். அது யாரென்றால், நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், பாடலாசிரியர், பாடகர் என சினிமாவில் பன்முகம் கொண்ட சிம்புவின் அப்பா டி.ராஜேந்தர் தானாம். இந்த படத்தில் தன்னுடைய அப்பாவுக்கு ரசிகராக சிம்பு நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 
சிம்பு இந்த படத்தில் ‘மதுர மைக்கேல்’ என்ற கதாபாத்திரத்தில் 80-களில் உள்ள கெட்டப்புகளில் நடித்துள்ளார். இந்த கெட்டப்பில் வரும் சிம்புதான் டி.ஆருக்கு ரசிகனாக நடிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தில் ஸ்ரேயா, தமன்னா என இரு கதாநாயகிகள் ஏற்கெனவே ஒப்பந்தமாகியுள்ளனர். மேலும், ஒரு நாயகி தேடுதல் படலம் நடைபெற்று வருகிறது. இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார்.


Read more ...

'வீரம்' படத்திற்கு விஜய் கொடுத்த கமெண்ட் என்ன ?? - பரதன் சொல்கிறார்

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'பைரவா' படத்தின் இயக்குனர் பரதன் இதற்கு முன்னர் விஜய் நடித்த 'அழகிய தமிழ் மகன்' படத்தை இயக்கியவர் மட்டுமின்றி விஜய் நடித்த 'கில்லி' மற்றும் அஜித் நடித்த 'வீரம்' படத்திற்கு வசனம் எழுதியவர் என்பது பலருக்கு தெரிந்திருக்கும்
 Image result for veeram bharathan
இந்நிலையில் 'பைரவா' படத்தின் கதையை முதன்முதலில் விஜய்யிடம் சொல்ல அவருடைய அலுவலகத்திற்கு சென்றபோது, கில்லி’ படப்பிடிப்பின்போது அன்று எப்படிப் பழகினாரோ, அதே மாறாத அன்புடன் தன்னை வரவேற்றதாகவும், அதுமட்டுமின்றி தான் எழுதிய 'வீரம்’ பட வசனங்களை சிலாகித்து விஜய் பேசியதாகவும், பரதன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

மேலும் 'பைரவா' படத்தின் கதையை கேட்டதும் உற்சாகமான விஜய், இந்த படத்தை நாம் நிச்சயம் பண்றோம்' என்று எழுந்து நின்று கைகொடுத்ததாகவும், இதன்படி தற்போது படத்தின் இறுதிக்கட்டத்தில் இருப்பதாகவும் பரதன் தன்னுடைய பேட்டியில் கூறியுள்ளார்
Read more ...

Wednesday, 17 April 2013

No posters/cut-outs for my birthday, Ajith tells his fans



Ajith Kumar has appealed to his fans not to waste their hard-earned money by putting up posters, banners and cut-outs on the eve of his 42nd birthday which falls on 1st May. Ajith populary known as Thala among his fans  turns 42 on May Day.
In a statement, Ajith has said, “I hereby appeal to all my fans, well-wishers and friends not to waste money by putting up digital banners, cut-outs and posters on the eve of my 43rd birthday falling on 1st May this year. Instead of wasting money on these things, I’d be extremely glad if the money is spent in helping the poor and the needy,” Ajith has said.
Ajith disbanded all the fans’ clubs operating in his name a couple of years back just prior to the release of his super-duper hit Mankatha but that hasn’t deterred his fans from showing their love and affection for the star on the eve of his film’s release in theatres.
Ajith, who migrated to Chennai when he was a 2-year old baby boy, in a recent interview has also stated that he would never leave Chennai and can’t stay in any other city beyond a certain period of time.

Read more ...

Wednesday, 10 April 2013

Can Taapsee Pannu be the next Trisha ???




It is well known to K town watchdogs that Trisha recently had the moment of her life in Maldives, as she decided to freshen up taking time off her Tamil and Telugu projects. Her choice of destination for a wild escape was at the Four Seasons Resort in Maldives!
Following her now, is angel face Taapsee Pannu, who has been waiting to take a plunge in the crystal clears waters for long. Overwhelmed with her therapeutic experience midst underwater creatures, in her Scuba dive, she uploaded her micro blog, “Last day in maldives n then back to lovely Delhi..So last day in dreamland here. Yayyyyyyy and I am a licensed scuba diver!! Part of another world now.Snapping back to reality tomorrow. Wish it could continue for a little longer.”
She is making the most of the moment as now she is over with the promotions of her B-town  box-office success - Chashme Baddoor alongside Siddharth and a host of others. In addition, this pretty lass is geared up for the release of Valai featuring Ajith and is also looking forward to finish off her dates for Raghava Lawrence’s – Muni 3, a bilingual for the Tamil and Telugu audience.

Looks like Taapsee has all the right moves under her belt, but will she be able to hold on in K town with her charming beauty for long, just like namma Trisha? Now, the answer to that, only time can tell!

Read more ...

Sunday, 7 April 2013

Jayaprakash proud of Mankatha




Actor Jayaprakash is known for his powerful performances in his films. The actor’s recent release Chennaieil Oru Naal is testimony to that. Jayaprakash’s performance in the film has come in for much praise.
The senior actor recently revealed in an interview that his films took him to new heights. However, the actor was quite particular about his film with Ajith, Mankatha and was all praises about his character. Jayaprakash played Chettarm father of Trisha in the film.
Jayaprakash also spoke about his friendship with director Venkat Prabhu and how he enjoyed working with Ajith. He called Ajith a perfect gentleman
Read more ...
Designed By Santhosh.V