கோலிவுட்டின் தற்போதைய மோஸ்ட் வான்டட் எதிர்பார்ப்பு மணிரத்னம் – இளையராஜா மீது திரும்பியிருக்கிறது… அதற்குக் காரணம் 20 வருடங்களுக்குப் பிறகு அவர்கள் சந்தித்து பேசியிருப்பதுதான்! இயக்குனர் மணிரத்னம் அறிமுகமான காலத்தில் அவரது பெரும்பாலான படங்களுக்கு இசைஞானியின் இசைதான்… ‘தளபதி’ படத்திற்குப் பிறகு இருவருக்கும் இடையே சிறிய மனக்கசப்பு ஏற்படவே, ஏ.ஆர்.ரஹ்மானை சினிமாவுக்கு அறிமுகப்படுத்தினார் மணிரத்னம். ‘ரோஜா’ துவங்கி கடைசியாக இயக்கிய ‘கடல்’ வரை ரஹ்மானுடனேயே பணிபுரிந்தார் மணிரத்னம். இந்நிலையில், பிரபல ஹிந்தி இயக்குனர் பால்கி இயக்கும் புதிய படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். இங்கு, மணிரத்னம், இளையாராஜாவைச் சந்தித்து நீண்ட நேரம் மனம் விட்டுப்பேசியுள்ளார். இந்த சந்திப்பால், இருவரும் மீண்டும் இணையலாம்… என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
Monday, 8 April 2013
இணைந்த இரு இமயங்கள்…

Labels:
arr,
arrahman,
ilayaraja,
kadal,
maniratnam,
rajini,
thalabathy
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment